×

உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2022: செர்பியா அணியை வீழ்த்தியது பிரேசில் அணி..!

லுசைல் : உலகக்கோப்பை கால்பந்து 2022  தொடரின் 16 வது போட்டியில் குரூப் ஜி பிரிவில் நட்சத்திர வீரர் நெய்மர் கேப்டனாக உள்ள பிரேசில் அணியும், செர்பியா அணியும் மோதின. கத்தாரரில் உள்ள மிக பெரிய மைதானமான லுசைல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் செர்பியா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வீழ்த்தியது


Tags : Football World Cup ,Brazil ,Serbia , World Cup football match, Serbia team, Brazil team,
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...