விளையாட்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2022: கானா அணியை வீழ்த்தியது போர்ச்சுகல் அணி..! dotcom@dinakaran.com(Editor) | Nov 24, 2022 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி 2022 கானா போர்த்துக்கல் அணி உலகக்கோப்பை கால்பந்து 2022 தொடரின் 15 வது போட்டியில் குரூப் H பிரிவில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கேப்டனாக உள்ள போர்ச்சுகல் அணியும், கானா அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் கானா அணியை 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணிவீழ்த்தியது.
ஒன்றரை வருட காத்திருப்புக்கு பின் டெஸ்ட்டில் அறிமுகமாகும் விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத்: ஆஸி.க்கு எதிரான முதல் போட்டியில் களம் இறங்குகிறார்