கன்னியாகுமரி ரயில் நிலையம் ரூ.49.36 கோடி செலவில் மறு சீரமைப்பு..!!

குமரி: கன்னியாகுமரி ரயில் நிலையம் ரூ.49.36 கோடி செலவில் மறு சீரமைப்பு செய்யப்படவுள்ளது. கும்பகோணம், நெல்லை, செங்கனூர், திருச்சூர் போன்ற ரயில் நிலையங்களை மேம்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

Related Stories: