சிறார் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் போலீஸ் மீது ஐகோர்ட் அதிருப்தி

சென்னை : குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் தெளிவாக இருந்தும் சிறார் குற்றங்கள் தொடர்பான விவகாரத்தில் போலீஸ் மீது ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. சிறார் குற்ற வழக்குகளில் வரைமுறையின்றி கைது நடவடிக்கைகளை போலீஸ் தொடர்வது குறித்து, சிறார் சம்பந்தப்பட்ட வழக்குகளை கையாள்வது பற்றி போலீஸ், மருத்துவத்துறை, குழந்தைகள் நல வாரியம் இணைந்து அறிக்கை தர உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Related Stories: