ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு ஆளுநர் ரவி தமிழக அரசுக்கு கடிதம்

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு ஆளுநர் ரவி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த அக்டோபர் 19-ம் தேதி சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா நிறைவேற்றப்பட்டது. சட்ட மசோதாவின் காலம் 27-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் ஆளுநர் விளக்கம் கேட்டுள்ளார்.

Related Stories: