சென்னை கிரிப்டோ கரன்சி வழக்கில் ஒருவரை கைது செய்தது சைபர் கிரைம் போலீஸ்..!! dotcom@dinakaran.com(Editor) | Nov 24, 2022 சைபர் கிரைம் போலீஸ் சென்னை: கிரிப்டோ கரன்சி வழக்கில் சந்திரசேகர் என்பவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பொதுமக்களிடம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என ஆசைவார்த்தை கூறி பல கோடி மோசடி என புகார் தெரிவிக்கப்பட்டது.
அதிகாரப்பூர்வ வேட்பாளரை பொதுக்குழு தான் முடிவு செய்ய வேண்டும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி விட்டார்: அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் மீது ஓபிஎஸ் அணியினர் பரபரப்பு குற்றச்சாட்டு
திருமணம் செய்ய மறுத்த காதலனை போலீசில் சிக்க வைக்க கூட்டு பலாத்காரம் என புகார் அளித்த இளம்பெண்ணின் நாடகம் அம்பலம்: காவல் துறையின் விசாரணையில் உண்மை வெளியானது
மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 1,628 பேரிடம் அபராதமாக வசூலான ரூ.1.98 கோடி: நீதிமன்ற உத்தரவின்பேரில் 319 வாகனங்கள் பறிமுதல்
தமிழகம் முழுவதும் தைப்பூசம் கோலாகல கொண்டாட்டம் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு: வடபழனி, கந்த கோட்டத்தில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம்
பேனா வடிவ நினைவு சின்னம் விஷயத்தில் மலிவானவர்களிடம் இருந்து மலிவான விமர்சனமே வரும்: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்