கிரிப்டோ கரன்சி வழக்கில் ஒருவரை கைது செய்தது சைபர் கிரைம் போலீஸ்..!!

சென்னை: கிரிப்டோ கரன்சி வழக்கில் சந்திரசேகர் என்பவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பொதுமக்களிடம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என ஆசைவார்த்தை கூறி பல கோடி மோசடி என புகார் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: