திருப்பத்தூர் நகர பாஜக துணைத்தலைவர் கலிகண்ணன் கொல்லப்பட்டது அதிர்ச்சி தருகிறது: அண்ணாமலை கண்டனம்

சென்னை : திருப்பத்தூர் நகர பாஜக துணைத்தலைவர் கலிகண்ணன் கொல்லப்பட்டது அதிர்ச்சி தருகிறது என  அண்ணாமலை தெரிவித்துள்ளார். கலிகண்ணன் படுகொலைக்கு காரணமானவர்களை போலீசார் கைது செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.    

Related Stories: