டெல்டா பகுதிகளை புறக்கணிக்கும் தெற்கு ரயில்வேயை கண்டித்து நவ.28 முதல் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்: செல்வராசு எம்.பி. அறிவிப்பு

திருவாரூர்: டெல்டா பகுதிகளை புறக்கணிக்கும் தெற்கு ரயில்வேயை கண்டித்து நவம்பர் 28 முதல் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என செல்வராசு எம்.பி. தெரிவித்துள்ளார். நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு திருவாரூரில் பேட்டியளித்தார். தொடர் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

Related Stories: