தமிழகம் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு முடித்துவைப்பு: ஐகோர்ட் கிளை dotcom@dinakaran.com(Editor) | Nov 24, 2022 Icourt மதுரை : அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கை ஐகோர்ட் கிளை முடித்துவைத்தது. நிலத்தை மோசடியாக பத்திர பதிவு செய்ய வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூரில் வட இந்தியர்கள் உள்ளூர் ஆட்களிடம் சண்டையில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு.!
எந்த மருந்து தட்டுப்பாடு என்று கூறினால் ஓபிஎஸ் வீட்டுக்கு மருந்துகள் அனுப்ப தயாராக உள்ளோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
கல்வியையும், மருத்துவத்தையும் திமுக ஆட்சி இரண்டு கண்களாக பார்க்கிறது: வேலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு