புதுச்சேரி - காலாப்பட்டு சிறையில் கைதி மீது தாக்குதல் நடத்தியதாக தகவல்..!!

புதுச்சேரி: புதுச்சேரி - காலாப்பட்டு சிறையில் கைதி முழவன் என்பவர் மீது தண்டனை கைதியான குமரன் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கைதி குமரன் நடத்திய தாக்குதலில் காயமடைந்த முழவனுக்கு சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: