காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த மோதலுக்கு செல்வப்பெருந்தகை தான் காரணம் என ரஞ்சன்குமார் பேச்சு

சென்னை : காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த மோதலுக்கு செல்வப்பெருந்தகை தான் காரணம் என ரஞ்சன்குமார் கூறியுள்ளார். பதவி ஆசையில் செயல்படும் செல்வப்பெருந்தகை மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மோதல் சம்பவம் குறித்து விசாரணைக்கு ஆஜரான ரஞ்சன்குமார் பேட்டியளித்தார்.

Related Stories: