மதுரை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் 30-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மதுரை : மதுரை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு திட்டப் பணிகளை ஆய்வு செய்யவுள்ளதால் குறைதீர் கூட்டத்தை ஒத்திவைத்து ஆட்சியர் உத்தரவிட்டார்.

Related Stories: