×

அண்ணா பல்கலை.: 2001- 02 கல்வியாண்டு முதல் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு எழுத வாய்ப்பு

சென்னை : 2001- 02 கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளித்துள்ளது. செமஸ்டர் தேர்வு நடைபெறும் போது தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.




Tags : Anna University ,Aariar , Anna, University, Ariyar, Exam, Write, Opportunity
× RELATED 2024 டான்செட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்..!!