குன்னூர் அருகே வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் காயம்..!!

நீலகிரி: குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் காயம் அடைந்தனர். கடந்த 19ம் தேதி தீ விபத்து ஏற்பட்டு 2 பேர் காயமடைந்த நிலையில் இன்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இன்று வெல்டிங் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 2 பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Stories: