உலகம் மலேசியாவின் புதிய பிரதமராக அன்வர் இப்ராகிமை அறிவித்தார் மன்னர் அல் -சுல்தான் அப்துல்லா..!! Nov 24, 2022 ராஜா அல்- சுல்தான் அப்துல்லா அன்வர் இப்ராஹிம் மலேஷியா கோலா லம்பூர்: மலேசியாவின் புதிய பிரதமராக அன்வர் இப்ராகிமை மன்னர் அல் -சுல்தான் அப்துல்லா அறிவித்தார். மலேசிய நாடாளுமன்ற தேர்தல் முடிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் புதிய பிரதமர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த 6 நிறுவனங்களுடன் ரூ.818.90 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
தமிழ்நாட்டில் ஜப்பானை சேர்ந்த 6 நிறுவனங்கள் ரூ.819 கோடி முதலீடு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து..!!
ஜப்பானிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அதிக அளவில் முதலீடுகள் மேற்கொள்ள அழைப்பு விடுத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
துருக்கி அதிபர் தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார் தயீப் எர்டோகன் :ஆதரவாளர்கள் வெற்றி கொண்டாட்டம்!!
ஜெர்மனி தலைநகர் பெர்லின் நகரில் நடைபெற்ற வண்ணமயமான கலாசார விழா: ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் ஆடிப்பாடிய பொதுமக்கள்
பொங்கல் பண்டிகைக்கும், ஜப்பானிய அறுவடை திருவிழாவிற்கும் நிறைய ஒற்றுமை உள்ளது: ஜப்பான் வாழ் தமிழர்களிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ஜப்பான், தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாக மொழி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!