சேலத்தில் நவ.26-ம் தேதி மாவட்ட நிர்வாக சார்பில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

சேலம் : சேலத்தில் நவம்பர் 26-ம் தேதி மாவட்ட நிர்வாக சார்பில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. சேலம் பெரியார் பல்கலைக்கழகம் எதிரில் உள்ள பத்மவாணி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

Related Stories: