புதுக்கோட்டை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அரசு மருத்துவமனை மீண்டும் அதே இடத்தில் செயல்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

புதுக்கோட்டை :  புதுக்கோட்டை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அரசு மருத்துவமனை மீண்டும் அதே இடத்தில் செயல்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அரசு மருத்துவமனை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதுக்கோட்டையில் மக்கள் தொடர்ந்து அதே இடத்தில் மருத்துவமனை செயல்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

Related Stories: