இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் அகதிகளாக தமிழகம் வருகை

ராமநாதபுரம் : பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் அகதிகளாக தமிழகத்துக்கு வந்துள்ளனர். தனுஷ்கோடி அருகே ஒன்றாம் மணல் தீடையில் தஞ்சம் அடைந்த 5 பேரை மீட்டு வர கடலோர காவல்படை, மரைன் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: