திருப்பூர் பாஜக அலுவலகத்தில் விளக்கமளிக்க பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்ஸி ஆஜர்

திருப்பூர்: பாஜக அலுவலகத்தில் விளக்கமளிக்க பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்ஸி ஆஜரானார். டெய்ஸி மற்றும் ஓபிசி பிரிவு செயலாளர் திருச்சி சூர்யா, சிவா ஆகியோர் தொலைபேசியில் பேசிய விவகாரம் தொடர்பாக ஆஜரானார். திருப்பூர் பாஜக அலுவலகத்தில் விசாரணை குழு முன் டெய்ஸி  விளக்கம் அளிக்க உள்ளார். 

Related Stories: