விழுப்புரம் - செஞ்சி சாலையில் அதிக அளவுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்துக்கு ரூ.25,000 அபராதம்..!!

விழுப்புரம்: விழுப்புரம் - செஞ்சி சாலையில் அதிக அளவுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்துக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்தை நிறுத்தி, வாகன ஓட்டுநரையும், நடத்துநரையும் மாவட்ட ஆட்சியர் மோகன் கண்டித்தார். அதிக அளவுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்துக்கு ரூ.25,000 அபராதம் விதித்து விழுப்புரம் ஆட்சியர் மோகன் உத்தரவிட்டார்.

Related Stories: