×

கோவையில் ஆன்லைன் மூலமாக பொட்டாசியம் நைட்ரேட் வாங்கிய நபரை போலீசார் கைது

கோவை: கோவையில் ஆன்லைன் மூலமாக பொட்டாசியம் நைட்ரேட் வாங்கிய நபரை போலீசார் கைது செய்தனர். குற்ற வழக்குகளில் தொடர்புடைய கோவை சரவணம்பட்டியை சேர்ந்த மாரியப்பன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.



Tags : Gova , Coimbatore, Online, Potassium, Nitrate, Arrest
× RELATED ‘கோவையில் ஒரு லட்சத்து 32 ஆயிரம்...