×

பரங்கிப்பேட்டை சாயக்கழிவு ஆலை அனுமதியை ரத்து செய்யவேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை : பரங்கிப்பேட்டை சாயக்கழிவு ஆலை அனுமதியை ரத்து செய்யவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சுற்றுசூழலை சீரழிக்கும் திட்டத்திற்கு தொழில் வளர்ச்சி என்ற பெயரில் அரசின் ஆதரவை பெற சைமா முயற்சி செய்கிறது எனவும், சாயக்கழிவு அமைக்க சைமா அமைப்பு எடுக்கும் முயற்சிக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்க கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.



Tags : Bamaga ,Ramadoss , Barangaypet, Dye Waste, Plant, Permit, Cancel, Ramadoss
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தலை வெப்பம்...