சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்..!!

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நீண்ட வரிசையில் நின்று பதினெட்டு படிகள் வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர். அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் அதிக அளவில் குவிந்துள்ளதால் சபரிமலையில் கூட்டம் அலைமோதுகிறது.

Related Stories: