தென்காசி- சுரண்டையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வின் செங்கல் ஆலையில் டிராக்டர் மோதி சிறுவன் பலி

தென்காசி: சுரண்டையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பழனிக்கு சொந்தமான செங்கல் ஆலையில் டிராக்டர் மோதி சிறுவன் பலியானார்.  4 வயது சிறுவன் ராஜ முக்கண் இறந்த வழக்கில் டிராக்டர் ஓட்டுநர் மீது வழக்கு பதிந்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: