போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து டிச. 2ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை: தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து டிசம்பர் 2ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. தொழிலாளர் தனி இணை ஆணையர் முன்னிலையில் பிற்பகல் 2.30க்கு பேச்சுவார்த்தை நடைபெறும். தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: