அண்ணாநகரில் போதைப்பொருள் விற்பனை செய்த வழக்கில் கைதான பெண்ணுக்கு 3 நாள் காவல்

சென்னை: அண்ணாநகரில் போதைப்பொருள் விற்பனை செய்த வழக்கில் கைதான தான்சானியாவை சேர்ந்த பெண்ணுக்கு 3 நாள் காவல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நவம்பர் 14-ம் தேதி கிழக்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த பிரஸ்க்கா அம்சா கொக்கைன் வைத்திருந்ததாக போலீசாரால் கைது  செய்யப்பட்டார்.   

Related Stories: