பெங்களூர் - ஓசூர் மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பது தொடர்பாக கர்நாடாக அரசு தமிழக அரசுக்கு கடிதம்

கர்நாடகா: ஓசூர் மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பது தொடர்பாக கர்நாடாக அரசு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. பெங்களூர் - ஓசூர் நகரத்தை இணைக்கும் வகையிலான மெட்ரோ ரயில் திட்டத்தின் சாத்தியக்கூறு அறிக்கையை தயார் செய்ய கடிதம் அனுப்பியுள்ளது.  

Related Stories: