வாரணாசியில் நடக்கும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் நாளை பங்கேற்கிறார் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை..!!

புதுச்சேரி: வாரணாசியில் நடக்கும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நாளை பங்கேற்கிறார். தமிழகம், புதுச்சேரி தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு தமிழிசை தலைமை தாங்குகிறார்.

Related Stories: