சென்னை சென்னையில் இரண்டாவது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை dotcom@dinakaran.com(Editor) | Nov 24, 2022 சென்னை சென்னை: சென்னையில் பாமாயில் மற்றும் பருப்பு சார்ந்த தொழிற்சாலைகளில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். வரி ஏய்ப்பு புகார் எழுந்ததை அடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.
ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
தனது சிறப்பான நடவடிக்கையின் மூலம் பொதுமக்கள் பெருமைப்படும் அளவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்: தயாநிதி மாறன் எம்பி பேச்சு
பாதுகாப்பு அம்சத்துடன் 16 லட்சம் புதிய வாக்காளர் அடையாள அட்டை தயார்: தலைமை தேர்தல் அதிகாரி சாகு அறிவிப்பு
சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டு, ஆளுநர் ரவிக்கு எதிராக மாமன்ற கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து முடிவு: மேயர் பிரியா
திரிகோணமலைக்கு கிழக்கு - தென்கிழக்கே 670 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது: வானிலை மையம் தகவல்