சென்னையில் இரண்டாவது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை

சென்னை: சென்னையில் பாமாயில் மற்றும் பருப்பு சார்ந்த தொழிற்சாலைகளில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். வரி ஏய்ப்பு புகார் எழுந்ததை அடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

Related Stories: