எல்லை தாண்டி மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை ஜிபிஎஸ் மார்க் மற்றும் ரேடார் பதிவோடு வீடியோ வெளியிட்ட இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை ஜிபிஎஸ் மார்க் மற்றும் ரேடார் பதிவோடு இலங்கை கடற்படை வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மிகுந்த அச்சத்துடன் ராமேஸ்வரம் மீனவர்களின் மீன்பிடி விசைப்படகுகள் இந்திய எல்லையை நோக்கி வந்தன.

Related Stories: