×

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தங்கத்தேர் காலில் ஏறி தெலுங்கானா மூதாட்டி பலத்த காயம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தங்கத்தேர் காலில் ஏறி தெலுங்கானா மூதாட்டி பக்தர் பலத்த காயமடைந்தார். உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதனால் கோயிலில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Rameswaram ,Ramanathaswamy ,Thangadere ,Telangana ,Muthatti , Elderly Telangana woman seriously injured in Rameswaram Ramanathaswamy temple
× RELATED சென்னை – ராமேஸ்வரம் விரைவு ரயில் இன்று...