×

உலகக்கோப்பை கால்பந்து 2022: ஜெர்மனியை வீழ்த்தியது ஜப்பான்

தோகா  : உலகக்கோப்பை கால்பந்து 2022 போட்டிகள் கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.  குரூப் இ பிரிவில் தோகா  பகுதியில் உள்ள கலீஃபா சர்வதேச  மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஜெர்மனி, ஜப்பான் அணிகள் மோதின. இதில் ஜப்பான் 2-1 என்ற கோல்கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது.

Tags : FIFA World Cup 2022 ,Japan ,Germany , FIFA World Cup 2022: Japan beats Germany
× RELATED ஜப்பானில் மியாசாஹி என்ற இடத்தில்...