ஆளுநரை சந்தித்து பொய்களின் மொத்த வடிவத்தை புளுகுமூட்டைகளாக வழங்கியுள்ளார் பழனிசாமி: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை: ஆளுநரை சந்தித்து பொய்களின் மொத்த வடிவத்தை புளுகுமூட்டைகளாக வழங்கியுள்ளார் பழனிசாமி என சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பூசலில் பாஜகவின் ஆதரவு பெற அக்கட்சி தலைவர்களை சந்தித்துள்ளார் பழனிசாமி என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவில் நடக்கும் உட்கட்சி பிரச்சனையை திசை திருப்ப ஒரு கருவியாக மாறி பழனிசாமி ஆளுநரை சந்தித்திருக்கிறார் எனவும் அமைச்சர் கூறினார்.

Related Stories: