இந்தியா இந்திய தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்டது தொடர்பான கோப்புகளை சமர்ப்பிக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு dotcom@dinakaran.com(Editor) | Nov 23, 2022 உச்ச நீதிமன்றம் யூனியன் அரசு அருண் கோயல் இந்திய தேர்தல் ஆணையம் டெல்லி: இந்திய தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்டது தொடர்பான கோப்புகளை சமர்ப்பிக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையர் நியமன நடைமுறைகளை அறிந்துகொள்ள இவற்றை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணிநேரங்களில் துருக்கிக்கு இந்தியா செய்த உதவியை மிகவும் பாராட்டுகிறோம்: இந்தியாவில் உள்ள துருக்கி நாட்டு தூதர் ஃபிராட் சுனால் பேட்டி
ஆளுநர்களுக்கு அரசியல் சாசனத்தையும், கூட்டாட்சி முறையையும் கற்பிக்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் எம்.பி.கனிமொழி பேச்சு
தமிழகம், கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் அரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநர்கள்: மக்களவையில் எம்.பி.கனிமொழி புகார்
ஒன்றிய அரசின் கொள்கைகளால் நாடு முழுவதும் மக்கள் பெரும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர்: மக்களவையில் காங். எம்.பி. ராகுல்காந்தி உரை
ஜம்மு காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் பொதுமக்கள் 115 பேர் உயிரிழப்பு: உள்துறை அமைச்சகம் தகவல்
அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கேள்வி