சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது. ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 பேர் மீது கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யக் கோரிய சிபிஐ அமைப்பின் மனுவை, தள்ளுபடி செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்தது.

Related Stories: