தமிழக உரிமையை ஆளுநரிடம் அதிமுக அடகு வைத்திருந்தது: திமுக எம்பி கனிமொழி

சென்னை: தமிழக உரிமையை ஆளுநரிடம் அதிமுக அடகு வைத்திருந்தது என திமுக எம்பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். தமிழக உரிமையை பறிக்கும் ஆளுநரின் செயல்பாட்டினை புகழும் எதிர்க்கட்சியினரை என்ன சொல்வது. இதை தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: