×

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாம்பரத்தில் புறநகர் ரயில் சேவை பாதிப்பு

சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாம்பரத்தில் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

Tags : Tambaram , Suburban train service affected in Tambaram due to technical glitch
× RELATED பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிவு:...