டெல்லியில் காங்கிரஸ் வழிகாட்டுதல் குழு கூட்டம் டிசம்பர் 4ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் வழிகாட்டுதல் குழு கூட்டம் டிசம்பர் 4ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர், இந்திய ஒற்றுமை நடைபயணம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.

Related Stories: