ரயில் விபத்து மீட்பு குழுவின் செயல்திறனை மதிப்பிட இந்திய ரயில்வே புதிய முயற்சி

மும்பை: ரயில் விபத்து மீட்பு குழுவின் செயல்திறனை மதிப்பிடும் வகையில், செயற்கையாக ரயிலை தடம் புரளச் செய்து, மீட்புப்பணி பயிற்சிக்கு இந்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக 10 மோசமான நிலையில் உள்ள ரயில் பெட்டிகள், பெங்களூருவில் தடம் புரண்ட நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. அப்பெட்டிகளில் இருந்து 100 பயணிகளை மீட்டு, ரயில் சேவையை சீராக்கும் பயிற்சி நடைபெறவுள்ளது.

Related Stories: