சட்டமன்ற உறுப்பினர்களை ஆடு மாடுகளை போல் பாஜக விலை கொடுத்து வாங்குகிறார்கள்: முத்தரசன்

நெல்லை: சட்டமன்ற உறுப்பினர்களை ஆடு மாடுகளை போல் பாஜக விலை கொடுத்து வாங்குகிறார்கள் என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு ஒவ்வாத தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து பாஜக போட்டி அரசு நடத்துகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் கட்சி தலைவர் போல் பகிரங்கமாக செயல்படுகிறார். ஆளுநர் அவருக்கான மரியாதையை இழந்துவிட்டார்.

Related Stories: