சென்னை கிண்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

சென்னை: சென்னை கிண்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை, மழை வெள்ள பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: