லால்பகதூர் சாஸ்திரி சிலையை திறந்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் அமைக்கப்பட்ட லால்பகதூர் சாஸ்திரி சிலையை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்.  ரூ.15 லட்சம் செலவில் 9.5 அடி உயரமும், 850 கிலோ எடையிலும் லால்பகதூர் சாஸ்திரி சிலை அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: