சென்னை இளைஞரணி செயலாளர் பொறுப்பை மிகப்பெரிய பொறுப்பாக பார்க்கிறேன்: உதயநிதி ஸ்டாலின் பேட்டி dotcom@dinakaran.com(Editor) | Nov 23, 2022 இளைஞர் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னை: இளைஞரணி செயலாளர் பொறுப்பை மிகப்பெரிய பொறுப்பாக பார்க்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம் செய்யப்பட்ட நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகளுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனையில் 961 குற்றவாளிகளை நேரில் சென்று கண்காணித்து அறிவுரை
ஜல்லிக்கட்டு, எருது விடுதல் உள்ளிட்ட போட்டிகளுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை: தமிழ்நாடு காவல்துறை தகவல்
5 கொலை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்பு; சினிமா பாணியில் பிரபல ரவுடி உள்பட 4 பேரை சுற்றிவளைத்து பிடித்த போலீஸ்