சென்னை இளைஞரணி செயலாளர் பொறுப்பை மிகப்பெரிய பொறுப்பாக பார்க்கிறேன்: உதயநிதி ஸ்டாலின் பேட்டி dotcom@dinakaran.com(Editor) | Nov 23, 2022 இளைஞர் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னை: இளைஞரணி செயலாளர் பொறுப்பை மிகப்பெரிய பொறுப்பாக பார்க்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம் செய்யப்பட்ட நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
இந்தியாவை வளர்ந்து வரும் நாடாக தற்போது யாரும் பார்க்கவில்லை; வளர்ந்த நாடாக தான் பார்க்கின்றனர்: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
2-வது கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்கு ரூ.63,246 கோடியில் திட்டம்: ஆசிய வளர்ச்சி வங்கியுடன் ஒப்பந்தம் போட்டது ஒன்றிய அரசு
தொழிற்சாலை விபத்துகளில் தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
இந்தியாவின் தலைமைத்துவத்தை உலக நாடுகள் எதிர்பார்க்கும் சூழல், தற்போது உருவாகியுள்ளது: ஆர்.என். ரவி பேச்சு
நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..!
விமான நிலைய வளாகத்தில் 5 திரைகள் கொண்ட திரையரங்கம்: நாட்டிலேயே முதல்முறை சென்னை விமான நிலையதில் திறப்பு
கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கூடாது என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு..!!
ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
மோடி அரசின் 2023 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை என்பது வளர்ச்சிக்கு உதவாத வழக்கம்போல மக்களை வஞ்சிக்கும் நிதிநிலை அறிக்கையே: சீமான் விமர்சனம்..!