டிசம்பர் 1ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: டிசம்பர் 1ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் 1ம் தேதி காலை 10.30 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுகவில் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

Related Stories: