ஊராட்சி ஒன்றிய கணினி உதவியாளர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சீமான்

சென்னை: ஊராட்சி ஒன்றிய கணினி உதவியாளர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். ஊதிய உயர்வு, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் அரசு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: