×

பாரம்பரிய பஞ்சாயத்து தொடர்பான தலைப்புகளில் உரையாற்ற யுஜிசி அறிவுறுத்தியதற்கு சு.வெங்கடேசன் எம்.பி எதிர்ப்பு

சென்னை: அரசியல் சாசன நாளில் பாரம்பரிய பஞ்சாயத்து தொடர்பான தலைப்புகளில் உரையாற்ற யுஜிசி அறிவுறுத்தியதற்கு சு.வெங்கடேசன் எம்.பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நவ.26ல் கொண்டாடப்படவுள்ள அரசியல் சாசன நாளில், முன்னுதாரன மன்னர் ‘கிராம பாரம்பரிய பஞ்சாயத்து என்ற தலைப்புகளில் உரையாற்ற யுஜிசி அறிவுறுத்தியதற்கு சு.வெங்கடேசன் எம்.பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Tags : Su Venkatesan ,UGC , Su Venkatesan MP opposes UGC directive to address traditional panchayat related topics
× RELATED திருமணம் உள்ளிட்ட சமூக...