சென்னை பெரம்பூர் தீட்டித் தோட்டம் பகுதியில் கட்டப்பட்டுள்ள பூப்பந்து விளையாட்டு திடல் திறப்பு

சென்னை: சென்னை பெரம்பூர் தீட்டித் தோட்டம் பகுதியில் கட்டப்பட்டுள்ள பூப்பந்து விளையாட்டு திடல் திறக்கப்பட்டுள்ளது. விளையாட்டு திடலை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பூப்பந்து விளையாடினார்.

Related Stories: